மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த பிரபலமே படத்தை பற்றி வெளியிட்ட செம்ம தகவல்

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய், விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள் .அதற்காகவே மாஸ்டர் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு என்பது மிகப்பெரிய அளவில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்

இப்படி இருக்க மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலரை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு உள்ளனர்

அதேபோல் வருகிற ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு திரைப்படத்தின் அப்டேட் வெளியாகலாம் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தாலும்,கொரோனா பிரச்சினையால் எந்த ஒரு அப்டேட் வெளியாகாமல் போகலாம் எனவும் கருத படுகிறது

இப்படி இருக்க தற்போது மாஸ்டர் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் தீனா ,ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் அளவில் ஒரு ட்வீட் ஒன்றை செய்துள்ளார்

அதில் அவர் கூறியது ஜூன் 22 விஜய் பிறந்த நாளன்று ரசிகர்களுக்கு தரமான சம்பவம் உள்ளது ,என நடிகர் தீனா தெரிவித்துள்ளார் ,இதைக் கண்ட தளபதி ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர்

https://twitter.com/DheenaActor/status/1270233039633694720?s=19

———–×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்