தளபதி விஜய் தற்போது வரை இத்தனை தமிழ் வெற்றித் திரைப்படங்களை தவறவிட்டு உள்ளாரா ?நீங்களும் பாருங்கள்

தளபதி விஜய் அவர்கள் தற்பொழுது தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகராக உள்ளார்

மேலும் இந்த இடத்திற்கு விஜய் வர ஒன்று அல்ல இரண்டு அல்ல பல சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் வெற்றித் திரைப்படங்களை விஜய் கொடுத்துள்ளார்

அதேநேரத்தில் விஜய் சூப்பர் பிளாக்பஸ்டர் திரைப்படங்களை அவர் தவறவும் விட்டுள்ளார்

அந்த அனைத்து திரைப்படங்களையும் நாம் இப்போது பார்ப்போம்

அஜித் தீனா

கார்த்திக் உள்ளத்தை அள்ளித்தா

விக்ரம் தூள்

சூர்யா உன்னை நினைத்து,சிங்கம்

மாதவன் ரன்,வேட்டை

விஷால் சண்டக்கோழி

சேரன் ஆட்டோகிராப்

அர்ஜுன் முதல்வன்

இப்படி பல திரைப்படங்களை விஜய் தவறவிட்ட உள்ளார் ,இந்த திரைப்படங்களை விஜய் அவர் நடித்திருந்தார் ,தற்பொழுது விஜய் மார்க்கெட் இன்னும் மிகப்பெரிய தாகத்தால் நிச்சயம் இருந்திருக்கும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்