பாகுபலி பிரம்மாண்டத்தை தவறவிட்ட விஜய் ,இதுவரை யாருக்கும் தெரியாத தகவல்

நடிகர் விஜய்யை வைத்து தற்போது பல கோடிகள் செலவு செய்து திரைப்படங்கள் எடுத்தாலும், அவரின் திரைப்படம் லாபத்தை எட்டும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் வசூல் செய்கின்றன

இப்படி இருக்க கடந்த 2010 ஆண்டு டைரக்டர் மணிரத்தினம் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினம் இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது தமிழில் அந்த திரைப்படத்தில் நடிக்க வைக்க விஜய் தான் கதாநாயகனாக மணிரத்தினம் முதலில் தேர்ந்தெடுத்திருந்தார்

இப்படி இருக்க சில காரணங்களால் மணிரத்னம் அந்தத் திரைப்படத்தின் வேலைகளைத் தொடர்ந்து ஈடுபட முடியாமல் போனது

பொண்ணியின் செல்வன் அப்பொழுதே விஜய் வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட இருந்தது

அந்தக் கூட்டணி மட்டும் அமைந்திருந்தால் அப்பொழுதே நடிகர் விஜய் பாகுபலி பிரம்மாண்டத்தில் முன்கூட்டியே விஜய் நடித்திருப்பார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்