160 முறை ஒளிபரப்பு செய்யப்பட்ட விஜய் திரைப்படங்கள், வெளியான முழு விபரம் இதோ

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர்

அதனாலேயே இவரது திரைப்படங்கள் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டால் நிச்சயமாக அந்த நிகழ்ச்சியின் TRP அதிக அளவில் தான் இருக்கும்

இப்படி இருக்க கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து நடந்துவரும் இந்த லாக் டவுன் நேரத்தில்

நம் அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளிலும் தற்போது வரை சுமார் 160 முறை விஜய்  திரைப்படங்களை ஒளிபரப்பு செய்துள்ளனர் என தற்போது தெரியவந்துள்ளது

அந்த முழு விவரங்களை சேனல் ரீதியாக கீழே பாருங்கள்…

1.ஜெயா டிவியில் மொத்தம் 58 படங்கள்

2. சன் டிவியில் மொத்தம் 47 படங்கள்

3. விஜய் டிவியில் மொத்தம் 14 படங்கள்

4. ஜீ தமிழ் டிவியில் மொத்தம்- 8 படங்கள்

5. மற்ற தொலைக்காட்சிகள் மொத்தம் – 23 படங்கள்

அதாவது மொத்தம் இந்த ஊரடங்கு  காலத்திலேயே விஜய் திரைப்படத்தை மட்டும் சுமார் 160 முறை விஜய் திரைப்படங்கள்

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒளிபரப்பு செய்துள்ளது என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி   ( Technicalunbox.com )  எப்பொழுதும் இணைந்திருங்கள்