விஜயுடன் ஜோடியாக நடிப்பதில் அலட்சியம் காட்டிய பிரபல நடிகை

நடிகர் விஜய் பொருத்தவரை தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருக்கும் நடிகர்

இவரது நடிப்பில் ஜோடியாக நடிக்க தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாது இந்திய அளவில் நிறைய நடிகைகள் காத்துக் கொண்டு இருக்கின்றனர்

இப்படி இருக்க பிரபல பாலிவுட் நடிகை நேகா சர்மா சமீபத்தில் டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடும் பொழுது ஒரு தளபதி ரசிகன்,

நீங்கள் எப்பொழுது தளபதி விஜயுடன் சேர்ந்து நடிப்பீர்கள் என கேட்ட கேள்விக்கு நடிகை நேகா சர்மா மிகவும் அலட்சியமான பதிலாக Hmmm என பதில் அளித்துள்ளார்

அந்த பதிலை கண்ட பல தளபதி ரசிகர்கள் தற்பொழுது நேகா சர்மா வை கண்டபடி திட்டிக் கொண்டு வருகின்றனர் அந்தப் பதிவை நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்