விஜய் கட்டி வரும் புதிய வீடு, இவ்வளவு கோடி யா? இவ்வளவு வசதிகள் உள்ளதா ? வெளியான முழு விவரம் இதோ பாருங்கள்

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் பல கோடிகளை சம்பளமாக வாங்கும் முன்னணி நடிகராக உள்ளார்

இப்படி இருக்க விஜய் பலமுறை படப்பிடிப்புக்காகவும் சுற்றுலா காகவும் நிறைய முறை அமெரிக்கா சென்று வந்துள்ளார்

அதே போல் ஒரு முறை அமெரிக்காவின் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் அவரின் பீச் ஹவுஸ் செண்டிருந்த விஜய் , அந்த பீச் ஹவுஸ் விஜய் அவருக்கு மிகவும் பிடித்து போயுள்ளது

அதனால் அதே போன்ற ஒரு பீச் ஹவுஸ் சென்னையில் சொந்தமாக கட்ட முடிவு செய்த விஜய் ,தற்பொழுது சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது பழைய பீச் ஹவுசை

தற்பொழுது ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் வீட்டைப் போலவே கட்டுவதற்கான வேலையை விஜய் தற்போது இறங்கியுள்ளார் என தெரிய வந்துள்ளது

மேலும் இந்த பீச் ஹவுஸ் கட்டுவதற்கு பல கோடிகள் செலவாகும் எனவும், மிகவும் ஆடம்பரமாகவும் சொகுசாகவும் பல வெளிநாட்டு தொழில் நுட்பம் இந்த வீடு இருக்கும் எனவும் தற்போது தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்