நடிகர் விஜய்யை நேரடியாக தாக்கிப் பேசும் ஹேடர்கள், பாடல் வெளியீட்டு விழாவில் மட்டும்தான் பேசுவீர்களா ,ரசிகர்கள் கண்டனம்

நடிகர் விஜய் அவர் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகராக உள்ளார்

அதுமட்டுமில்லாமல் விஜய் தன்னுடைய திரைப்படங்களின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் அப்பொழுது அரசியல் பேசுவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்

இப்படி இருக்க தற்பொழுது ஜெபராஜ் ப்னிக்ஸ் இறந்து போனதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் வகையில், விஜய் மட்டும் ஏன் இதற்கு எந்த ஒரு கண்டனம் தெரிவிக்கவில்லை

அப்படியானால் தன்னுடைய திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் மட்டும்தான் விஜய் அரசியல் பேசுவாரா ?

அதாவது தனக்கு ஆதாயம் ஏற்படும் இடத்தில் மட்டும் தான் அரசியல் பேசுவாரா, மற்ற இடங்களில் அரசியல் பேச மாட்டாரா?

என தற்போது நடிகர் விஜய்க்கு அவரது ஹேடர்கள் இந்த மாதிரியான கருத்துக்களை சோஷியல் மீடியாவில் தற்போது பதிவிட்டு வருகின்றனர்

அதேபோல் இந்தக் கருத்துக்களை பார்த்து வரும் விஜய் ரசிகர்களும் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்