விஜயுடன் சேர்ந்து மரம் நடும் தோனி கோலி கீர்த்தி சமந்தா நீங்களே பாருங்க

கடந்த செவ்வாய்க்கிழமை நடிகர் விஜய் தனது வீட்டில் அவர் ஒரு மரக்கன்றை நட்டு அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்

இப்படி இருக்க இரண்டு நாட்களாகியும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அந்த புகைப்படங்கள் டிரெண்ட் ஆகி வருகிறது

அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜய் அவரது ரசிகர்களும் ,தமிழகமெங்கும் பல பொது இடங்களில் மரக்கன்றை நட்டு அவர்களது ஆதரவையும் தற்போது தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் இன்று சில தீவிர விஜய் ரசிகர்கள், நடிகர் விஜய் அவர் தோனி ,விராட் கோலி ,கீர்த்தி சுரேஷ் ,சமந்தா இவர்களுடன் விஜய் மரக்கன்றை நடும் படியான

விஜய் புகைப்படத்தை போட்டோஷாப் செய்து அந்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளனர்

இந்த புகைப்படங்கள் புலியாக இருந்தாலும் மிகவும் தத்துரூபமாக உள்ளது

இதோ கீழே அந்த புகைப்படங்களை நீங்களும் பார்த்து ரசியுங்கள்….

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்