தமிழ் திரைப்படங்கள் கேரளாவின் அதிக கோடிகளை குவித்த முதல் 10 படங்கள்

நம் தமிழகத்தை தாண்டி கேரளாவில் எப்பொழுதுமே தமிழ் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு அங்கு உள்ளது

அதற்கு முக்கியமான காரணம் நம் தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு அங்கு ரசிகர்கள் பெரும் அளவில் உள்ளனர் என்பதுதான்

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக தமிழ் திரைப்படங்கள் கேரளா படங்களுக்கு இணையாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது

அப்படி வசூல் செய்த முதல் 10 திரைப்படங்களின் பட்டியல் இதோ

1. 2.0 – ரூ 21 கோடிகள்

2. மெர்சல் – ரூ 20.60 கோடிகள்

3. பிகில் – ரூ 20 கோடிகள்

4. ஐ – ரூ 19.80 கோடிகள்

5. கபாலி – ரூ 16.50 கோடிகள்

6. தெறி – ரூ 16.30 கோடிகள்

7. எந்திரன் – ரூ 15 கோடிகள்

8. சர்கார் – ரூ 14.20 கோடிகள்

9. துப்பாக்கி – ரூ 10.70 கோடிகள்

10. கத்தி – ரூ 10.40 கோடிகள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்