விஜய்சேதுபதியுடன் முதல்முறை வில்லியாக மிக முக்கியமான நடிகை, யார் அது இதோ பாருங்கள்

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக இருந்தாலும் ,கதாநாயகன் கதாபாத்திரத்தை மட்டும் தேர்ந்தெடுக்காமல் குணச்சித்திர நடிகர் கதாபாத்திரமாக இருந்தாலும், ஏற்றுக் கொண்டு நடித்து வருகிறார்

இப்படி இருக்க தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்து ,தற்போது சினிமாவை விட்டு விலகியிருக்கும் ரோஜா,

சுமார் ஐந்து வருடங்கள் சினிமா நடிக்காமல், தற்பொழுது மீண்டும் விஜய் சேதுபதி திரைப்படத்தில் ரோஜா நடிக்க உள்ளார்

அதுமட்டுமின்றி அந்த திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் ரோஜா நடிக்கப் போகிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்