சினிமா வந்தவுடன் இதெல்லாம் போய்விட்டது ,விஜய் சேதுபதி உருக்கமான பேட்டி

நடிகர் விஜய் சேதுபதி தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார்

மேலும் விஜய்சேதுபதிக்கு மக்களிடையே நல்ல ரசிகர்களும், மக்கள் செல்வன் என ஒரு நல்ல பெயரும் உள்ளது

இப்படி இருக்க விஜய் சேதுபதி தற்பொழுது ஒரு பேட்டி ஒன்று அளித்துள்ளார் ,அதில் அவர் கூறியது

சினிமாவுக்கு தான் வந்த பிறகு நல்ல பெயர் புகழ் வசதி வாய்ப்புகள் அனைத்தும் கிடைத்தது

ஆனால் சினிமாவிற்கு வந்த முன் தான் அப்பாவித்தனம், நேர்மை ,நல்ல குணங்கள் உள்ளிட்டவை இருந்தது என ஒரு பேட்டி நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி இதை தற்போது கூறியுள்ளார்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்