நடிகர் விஜய் பாடல் வெளிட்டு விழாவில் பேசியதை ,நேரடியாக குதிக்தி காடும் பிரபலம்

நடிகர் விஜய் கடந்த சில வருடங்களாக அவர் மேடையில் பேசும்பொழுது குறிப்பாக மெர்சல், சர்க்கார் ,பிகில் திரைப்படங்களின் பாடல் வெளியீட்டு விழாக்களில் விஜய் அவர்,
தான் அரசியலுக்குள் வரப்போவதை மறைமுகமாக அவர் சுட்டிக் காட்டி பேசியிருப்பார்

இப்படி இருக்க தற்போது தயாரிப்பாளர் சிவா ,விஜய்யை பற்றி ஜாடமாடையாக கூறியது என்னவென்றால் ,

சில நடிகர்கள் பாடல் வெளியீட்டு விழாவில் அரசியல் பேசி விட்டு சென்று விடுகின்றனர், அப்படி நீங்கள் அரசியலுக்கு போகவேண்டும் என்றால் உடனே போய்விடுங்கள் ,சினிமா என்பது அரசாங்கத்தை நம்பி நடக்கும் ஒரு தொழில்

அதனால் சினிமாவில் இருந்துகொண்டே அரசியல் பேச வேண்டாம் ,அரசியலுக்கு செல்ல வேண்டும் என்றால் உடனே சென்று விடுங்கள் ,

என இந்த வார்த்தையை விஜய் பெயரை குறிப்பிடாமல் தயாரிப்பாளர் சிவா தற்போது தெரிவித்துள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்