ஒரே தினத்தில் மோதிக் கொள்ளும் விஜய், சூர்யா திரைப்படங்கள் எந்தந்த திரைப்படங்கள் தெரியுமா

அடுத்ததாக நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாவதற்கு தயாராக உள்ளது

அதேபோல் நடிகர் சூர்யா அவருக்கும் சூரரை போற்று திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு தயாராக உள்ளது

இப்படி இருக்க அடுத்ததாக தளபதி 65 படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார்

இந்த திரைப்படம் அடுத்த வருடம் 2021 தீபாவளிக்கு ரெலீஸ் ஆகும் என பட குழுவினர் தெரிவித்து வருகின்றனர்

அதேபோல் நடிகர் சூர்யாவும் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைபடத்தை நடிக்க உள்ளார்

இந்தத் திரைப்படமும் அடுத்த வருடம் 2021 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளிவரும் என தெரியவந்துள்ளது

அதனால் நடிகர் விஜய் தளபதி65, சூர்யா வாடிவாசல் இந்த இரு திரைப்படமும் 2021 தீபாவளி தினத்தில் வெளியாவதற்க்கு அதிக வாய்ப்புகள் உள்ளது

அதனால் பல வருடங்கள் கழித்து விஜய் சூர்யா இருவர் திரைப்படங்களும் ஒரே தேதியில் மோதிக்கொள்ள போகிறது என்றுதான் சொல்ல வேண்டும்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்