வரிசையாக மூன்று விஜய் திரைப்படங்கள் செய்த மாபெரும் சாதனை விஜய் அவருக்கு மட்டுமே சாத்தியமா ?

நடிகர் விஜய்யை பொருத்தவரை நிறைய Block buster திரைப்படங்களை அவர் கொடுத்துள்ளார்

அதேபோல் இசைப்புயல் AR ரஹ்மான் தற்போது வரை உலக அளவில் ஹிட்டாகும் அளவிற்கு நிறைய ஹிட் பாடல்களை ரஹ்மான் கொடுத்துள்ளார்

இந்நிலையில் தற்போது விஜய் கடைசியாக அவர் நடித்திருந்த மெர்சல் , சர்கார் , பிகில் இந்த மூன்று திரைப்படத்துக்கும் AR ரகுமான் அவர்தான் அதிரடியான பாடல்களுடன் இசை அமைத்துக் கொடுத்திருந்தார்

தற்பொழுது இந்த மூன்று திரைப்படங்களில் அனைத்து பாடல்களும் Youtube தளத்தில் 300M அதிகமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்

மெர்சல் – 400M views

சர்க்கார் – 300M views

பிகில் – 300M views

இதனால் தற்போது விஜய் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக மூன்று திரைப்படங்கள் 300M அதிகமான பார்வையாளர்கள் பார்த்த சாதனையை விஜய் நிகழ்த்தியுள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்