தமிழ் சினிமாவில் யூடியூபில் தளபதி விஜய் மட்டுமே நிகழ்த்திய சாதனை

தமிழ் சினிமாவை பொருத்தவரை தளபதி விஜய் பல ரெக்கார்டுகளை அவர் செய்துள்ளார்

இப்படி இருக்க டிஜிட்டல் தலமான யூட்யூபில் இதுவரை தமிழ் சினிமாவில் இருந்து எந்த நடிகரும் செய்யாத சாதனை ஒன்றை நடிகர் விஜய் தற்போது நிகழ்த்தியுள்ளார்

அது என்னவென்றால் நடிகர் விஜயின் மெர்சல் 300M+
சர்க்கார் 300M+
பிகில். 300M+
இப்படி வரிசையாக விஜய் நடித்துள்ள இந்த மூன்று திரைப்படங்களில் பாடல்கள் தற்போது யூடியூபில் 300M அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது

மேலும் தற்போது வரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகரும், அவரது வரிசையாக அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களில் பாடல்கள் 300M இப்படி ஒரு சாதனை செய்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்