விஜயகாந்த் பழய அரிய புகைப்படம். சினிமா வருவதற்கு முன் சென்னை சுற்றிப் பார்க்க வந்தபோது எடுக்கபட்டது

நடிகர் விஜயகாந்த் அவர் மதுரையை சேர்ந்த ஒரு மனிதர் என்பது நாம் பலரும் அறிந்த விஷயம் தான்

இப்படி இருக்க மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல்

நடித்து கடின உழைப்பால் சினிமாவில் வளர்ந்து காட்டிய மனிதர்தான் கேப்டன் விஜயகாந்த்.

இப்படி இருக்க சினிமாவுக்கு உள் விஜயகாந்த் அவர் நடிக்க வருவதற்கு முன், ஒருமுறை தனது நண்பர்களுடன் சென்னையை சுற்றி பார்க்க வந்துள்ளார்.

அப்பொழுது அவர் தனது நண்பர்களுடன் ஒரு பூங்காவில் கேப்டன் விஜயகாந்த் அவர் எடுத்துக் கொண்ட ஒரு Black & White புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது

இதோ கீழே அந்த அரிய புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும்
இணைந்திருங்கள்