தளபதி விஜய் ரசிகர்கள் வெறித்தனமான சாதனை, இந்திய அளவில் விஜய் தான் முதலிடம்

நடிகர் விஜய் பொருத்தவரை தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் உலக அளவிலும் கோடிக்கணக்கில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது

இப்படி இருக்க சமூக வலைத்தளங்களில் முக்கியமான பங்கு வகிக்கும் யூடியூபில் தற்போது விஜய் ரசிகர்கள் மற்ற எந்த ரசிகர்களும் செய்யாத அளவில் வெறித்தனமான ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளனர்

அது என்னவென்றால் யூடியூபில் தற்போது வரை நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களின் பாடல்கள் டிரெய்லர் கள் உள்ளிட்ட வீடியோக்கள் 1 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை அதிகமுறை (6) விஜய் ரசிகர்கள் மட்டுமே செய்துள்ளனர்

அந்த வீடியோக்களின் முழு விவரங்களையும் இதோ கீழே பாருங்கள் 👇

1. மெர்சல் Teaser – 1.1M likes

2. சர்கார் Teaser – 1.4M likes

3. சிங்கப்பெண்ணே song – 1M likes

4. வெறித்தனம் song – 1.3Mlikes

5. பிகில் Trailer – 2.3M likes

6. குட்டி ஸ்டோரி lyrics video – 1.6M likes

7. வாத்தி கமிங் lyrics video – 1M likes

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்