விஜயகாந்த் மகனா இது ! குண்டாக இருந்த இவர் எப்படி ஒல்லியாக மாறினார்

நம் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை 90களிள் ரஜினி கமலஹாசன் இவர்களுக்கு இணையான மார்க்கெட்டையும் ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருந்தவர் தான் விஜயகாந்த்

இந்நிலையில் விஜயகாந்த் மூத்த மகன் சண்முக பாண்டியன் கடந்த 2015 ஆம் ஆண்டு சகாப்தம் என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்

ஆனால் அந்தத் திரைப்படம் மிகப்பெரிய படுதோல்வி அடைய அதன் பிறகு 2 திரைப்படத்தில் நடித்துவிட்டார், அதுவும் மிகப்பெரிய தோல்வி தான்

அதனால் தற்போது விஜயகாந்த் மகன் தன்னுடைய குண்டான உடலால் தான் , வரிசையாக திரைப்படங்கள் தோல்வி அடைகிறது என்று,

தற்போது சுமார் 30 கிலோ எடையை குறைத்து மெலிதான உடலுக்கு விஜயகாந்த் மகன் மாறிவிட்டார்.

இதோ அந்த புகைப்படம் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்