தளபதி விஜய் மகன் ஜேசன்னை அறிமுகப்படுத்தப் போவது இவர்தான்,வித்தியாசமான முயற்சி

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக கொடிகட்டி பறக்கும் நடிகர்தான் விஜய் ,தற்பொழுது விஜயின் மகன் சஞ்சய் எப்பொழுது சினிமாவில் அறிமுகப் படுத்தபடுவார் என தமிழ் நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்

இன்னிலையில் நடிகர் விஜய்யின் மகன் நடிகர் விஜய்சேதுபதி அவருடன் இணைந்து தான் முதன் முதலில் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன

தற்பொழுது அந்த தகவலை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக இசையமைப்பாளர் சித்தார்த் இந்த லாக்டௌன் அனைத்தும் முடிவடைந்தவுடன், இந்த திரைப் படத்திற்கான வேலைகள் தொடங்கப்படும் என அவர் தற்போது தெரிவித்துள்ளார்

அதனால் வெகுவிரைவில் விஜய் மகன் ஜேசன் திரையில் நாம் பார்க்க போவது உறுதி என தெரிய வந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்