நடிகர் விக்ரமுக்கு இந்த கூட்டணி யாவது கைகொடுக்குமா, எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

நடிகர் விக்ரம் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து நிறைய வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார், மேலும் அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமும் இருந்தது

இருந்தாலும் சங்கர் போன்ற மாபெரும் இயக்குனர் நடிப்பில் நடித்த விக்ரமுக்கு தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் மார்க்கெட் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்

இந்நிலையில் அடுத்ததாக விக்ரம் கோப்ரா ,கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது, இந்தத் திரைப்படங்கள் மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது

அதேபோல் அடுத்ததாக விக்ரம் வெற்றி இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் திரைப்படம் ஒன்று நடிக்க போகிறது என தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளது

இந்த அனைத்து திரைப்படங்களும் விக்ரமுக்கு கணிசமான வெற்றியை கொடுத்தாலே மீண்டும் விக்ரம் தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது

என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்