விக்ரம் சியான் 60 திரைப்படத்தில் இணைந்த மிக முன்னணி பிரபலம், மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ள நடிகர் விக்ரம்

நடிகர் விக்ரம் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித் விஜய் இவர்களுக்கு இணையாக விக்ரம் அவரும் நடித்து வருகிறார்

இப்படி இருக்க தற்பொழுது விக்ரம் 60 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது

அதற்கு முக்கிய காரணம் இந்த திரைப்படத்தில் விக்ரம் அவருடைய மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்பதுதான்

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போகும் இந்த திரைப்படத்தில் ஜகமே மந்திரம், ராங்கி ,ஜில் ஜங் ஜக் இந்த திரைப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மிகப் பிரபலமான ஒளிப்பதிவாளர் ஷெராஸ் கிருஷ்ணன் இந்த விக்ரம் 60 திரைப்படத்தில் தற்போது ஒளிப்பதிவு செய்ய உள்ளார்

மேலும் இவரை விக்ரம் அறிவுரையின்படி தான், இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார் என்பதால் ,விக்ரம் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்