சியான் விக்ரம் துருவவிக்ரமுடன் மேலும் இணைந்த பிரபலங்கள்,படம் வேரா லெவல் தான்

நடிகர் விக்ரம் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் ,இப்படி இருக்க தற்பொழுது தான் தன்னுடைய மகன் துருவ விக்ரமை ஆதித்யா வர்மா திரைப்படத்தில் விக்ரம் அறிமுகம் செய்திருந்தார்

இந்நிலையில் விக்ரம் 60 திரைப்படத்தில் தன்னுடைய மகனை விக்ரம் நடிக்க வைத்துள்ளார் என்கிற செய்தியை நாம் கேள்வி பட்டிருந்தோம்

இப்படி இருக்க தற்பொழுது இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் இணைந்துள்ளார் என்கிற அதிகாரப்பூர்வமான தகவலை ஒரு புகைப்படத்துடன் தற்போது வெளியிட்டுள்ளனர்

மேலும் விக்ரம் 60 இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குனராக, தயாரிப்பாளர் லலித்குமார் இந்த திரைப்படத்தை தயாரிக்கப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி   ( Technicalunbox.com )  எப்பொழுதும் இணைந்திருங்கள்