விக்ரம் 60 தந்தையும் மகனும் இணையும் திரைப்படத்தின் தலைப்பு இதுதான் ரசிகர்கள் ஆர்வம்

தமிழ்சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை தந்தை மகன் இருவர்களும் இணைந்து நடிக்கும் திரைப்படம் என்றால் ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு கண்டிப்பாக இருக்கும்

அந்தவகையில் அடுத்ததாக விக்ரம் 60 திரைப்படத்தில் சியான் விக்ரம் ,அவரது மகன் துருவ் விக்ரம் ,இருவரும் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார்கள் என்கிற தகவல் நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இப்படி இருக்க இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு நிச்சயம் சில மாதங்கள் கூட ஆகலாம்

ஆனால் அதற்குள் சில விக்ரம் ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் தலைப்பு,

திறவுகோல்
மந்திரவாதி

இப்படி இன்னும் சில சுவாரசியமான தலைப்புகளை பிரபல இணையதளமான விக்கிப்பீடியாவில் ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்

இந்நிலையில் தற்போது இந்த விஷயத்தை கேள்விப்பட்ட விக்ரம் 60 பட குழுவினர்கள் இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளனர், மேலும் அந்தப் பதிவை நாங்கள் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளனர்

இருந்தாலும் விக்ரம் 60 திரைப்படத்தின் தலைப்பு நிச்சயம் வேற லெவல் இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்