விக்ரம் நடிக்கப்போகும் சியன்60, திரைப்படத்தின் கதைதான்

நடிகர் விக்ரம் பல வருடங்களாக மெகா பிளாக்பஸ்டர் சூப்பர் ஹிட் திரைப்படத்திற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்

இப்படி இருக்க விக்ரம் கோப்ரா, மாவீரன் கர்ணன் திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் எதிர் பார்த்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்

இன்னிலையில் சியான் 60 திரைப்படத்தில் விக்ரம் தன்னுடைய சொந்த மகன் திருவ் விக்ரமுடன் இணைந்து விக்ரம் நடிக்க உள்ளார்

மேலும் இந்தத் திரைப்படத்தின் கதை சித்தார்த் நடித்த ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் இந்த சியன்60 என தகவல்கள் தெரியவந்துள்ளது

அதேபோல் அந்தத் திரைப்படத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்த அந்த கதாபாத்திரத்தை தான் விக்ரம் (நெகட்டிவ்) நடிகராக நடிக்கப்போகிறார் எனவும் தகவல்கள் தெரியவந்துள்ளன

மேலும் இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க அனிருத் இசை அமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்