சூர்யா திரைப்படத்தில் விக்ரம் இதுவரை நீங்கள் யாரும் பார்த்திடாத புகைப்படம் இதோ

தற்போது விக்ரம் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் துருவ நட்சத்திரம்

இப்படி இருக்க நம்மில் பலபேர் அறியாத விஷயம் என்னவென்றால் ,இந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முதலில் நடிகர் சூர்யாவை தான் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தி படப்பிடிப்பும் துவங்கியது, சில காட்சிகளும் எடுக்கப்பட்டது.

ஆனால் அந்த திரைப்படத்தின் முழு கதையையும் சூர்யாவிடம் சொல்லத் தவிர்த்தார் இயக்குனர்.

இதன் காரணமாக சூர்யா மேற்கொண்டு இந்த திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என துருவ நட்சத்திரம் திரைப்படத்தை விட்டு சூர்யா வெளியேறினார்

அதன் பிறகுதான் விக்ரமிடம் கதையை தெரிவித்து தற்போது படப்பிடிப்புகள் நடந்து வருகிறது

இந்நிலையில் முன்னதாக சூர்யா படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ கீழே அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்