விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை பற்றி கௌதம் மேனன் டாக்

இயக்குனர் கௌதம் மேனன் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை வைத்தும் இளம் நடிகர்களை வைத்தும் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்

இருந்தாலும் கௌதம் மேனனின் கடைசி சில திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதற்கு மிகப் பெரிய சிக்கல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார் கௌதம் மேனன்

இந்நிலையில் தற்போது கௌதம் மேனன் ஒரு நிகழ்ச்சியில் விக்ரம் நடித்துவரும் துருவ நட்சத்திரம் திரைப்படம் தற்போது வரை சிலர் தாமதங்களை சந்தித்தாலும் இந்த Lock down முடிவடைந்த உடன் மீண்டும் படப்பிடிப்பை உடனே துவங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றது எனவும்

அதேபோல் வெகுவிரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்கப்படும் எனவும் கௌதம் மேனன் துருவநட்சத்திரம் திரைப்படத்தை பற்றி தெரிவித்திருந்தார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்