விக்ரம் நடிப்பில் அடுத்ததாக வெளிவரப்போகும் 5 திரைப்படங்களின் பட்டியல் இதோ

நடிகர் விக்ரம் தன்னுடைய ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் விளம்பரங்கள் ,மற்ற நடிகர்களுக்கு டப்பிங் மேலும் சாதாரண சிறிய வேடம் ,இப்படி பல கஷ்டங்களை சந்தித்து தான் இன்று ஒரு மிகப்பெரிய நடிகர் எனப் பெயரிட்டுள்ளார்

இந்நிலையில் விக்ரம் 90களில் ஒரு சாதாரண சிறிய டீ தூள் விளம்பரத்தில் அவர் நடித்துள்ளார் அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது

மேலும் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக ரிலீஸ் ஆகப் போகும் 5 திரைப்படங்களை பற்றிய தகவல்கள் கசிந்துள்ளது

1. கோப்ரா

2. மஹாவீர் கர்ணா

3. சீயான் 60

4. துருவ நட்சத்திரம்

5. பொன்னியின் செல்வன்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்