விக்ரம் மகனா இது ? சியான் 60 திரைப்படத்திற்காக அதிரடியாக தயாராகியுள்ள துருவ் விக்ரம்

விக்ரமும் துருவ் விக்ரமும் ,அதாவது தந்தையும் மகளும் இருவரும் இணைந்து நடிக்கப் போகும் திரைப்படம்தான் விக்ரம் 60

கார்த்திக் சுப்புராஜ் இயக்கப்போகும் இந்த திரைப்படத்தின் மீது தற்போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டு என்பதை நிச்சயம் யாராலும் மறுக்க முடியாது

இப்படி இருக்க இந்தத் திரைப்படத்திற்காக அதிரடியாக கடினமான உடற்பயிற்சிகளை செய்து தயாராகி வரும் விக்ரம் மகன் , சமீபத்தில் அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்

மேலும் இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது விக்ரம் மகன் துருவ் விக்ரம் six-pack பாடியுடன் ,ஆதித்யா வர்மா திரைப்படத்தில் பார்த்த விக்ரம் மகனா இது என ,

ஒரு நிமிடம் பார்க்கும் நம்மையே மிக பெரிய அளவில் வியப்பில் ஆழ்த்தி விடுகிறது என்று தான் கூற வேண்டும்

இதோ கீழே அந்த புகைப்படம் உள்ளது நீங்களும் பாருங்கள்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்