விக்ரம் படத்தில் த்ருவ் விக்ரம், இப்படி ஒரு கூட்டணியா ?

நடிகர் விக்ரம் கடந்த 1990களில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்

விக்ரம் அவரது சினிமா மார்கெட் தற்போது சற்று சரிந்து இருந்தாலும், தற்போதும் விக்ரம் கோப்ரா ,துருவ நட்சத்திரம், வீரர் கர்ணன் உள்ளிட்ட மிகப் பெரிய பிரம்மாண்டமான திரைப் படங்களை கைவசம் வைத்துள்ளார் விக்ரம்

அதேபோல் சமீபத்தில் தான் விக்ரம் மகன் துருவ் நடிப்பில் ஆதித்ய வர்மா முழுநீள காதல் திரைப்படம் வெளியாகி வெற்றி அடைந்திருந்தது

அதனால் தற்போது விக்ரம் நடிக்க இருக்கும் விக்ரம் 60 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார் என்ற தகவல் முன்கூட்டியே வெளியே ஆகியிருந்தது

மேலும் அந்தத் திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து விக்ரம் மகன் த்ருவ் நடிக்கப்போகிறார் என்கிற தகவல்களும் தற்பொழுது வெளியாகி உள்ளது

அதனால் இப்பொழுது சினிமா பிரியர்கள் இந்த திரைப்படத்தை ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்