விக்ரம் 60 படத்தில் இணைந்த அதிரடியான இரண்டு மிகப்பெரிய வில்லன்கள் ,மாசான தகவல் !

சியான் விக்ரம் அடுத்ததாக நடிக்க உள்ள விக்ரம் 60 திரைப்படத்தில் ஏற்கனவே விக்ரம் ,விக்ரம் மகன் துருவ் விக்ரம் ,இசை அமைப்பாளராக அனிருத், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ்

இப்படி முன்னணி முக்கியமான பிரபலங்கள் விக்ரம் 60 யில் இணைய போவதை நாம் முன்கூட்டியே கேள்விப்பட்டிருந்தோம்.

இப்படி இருக்க இந்த திரைப்படத்திற்கு மேலும் பன்மடங்கு வலுவு சேர்க்கும் விதமாக ,விக்ரம் 60 இந்த திரைப்படத்தில் இரண்டு மிகப்பெரிய முன்னணி வில்லன்கள் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைதற்போது நடத்தப்பட்டு வருகிறது

இதில் ஒரு முக்கியமான நடிகராக விஜய் சேதுபதி உள்ளார் ,மேலும் மற்றொரு முன்னணி நடிகர் அரவிந்த்சாமி அவரிடமும் வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது

இந்நிலையில் படக்குழுவினர்கள் இந்த இருவரையும் வில்லனாக நடிக்க வைக்க உள்ளார்களா, இல்லை எவரேனும் ஒருத்தரை தான் வில்லனாக நடிக்க வைக்க தான் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்