கிழிந்த சட்டை பிஞ்ச செருப்புடன் இருந்த நான்!தல அஜித் எனக்கு போட்ட பிச்சை, நிகழ்ச்சியுடன் நடிகர்

தல அஜித் குமார் பொருத்தவரை தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் மிகவும் கடினமாக உழைத்து தற்போது முன்னணி நடிகராக அஜித் உள்ளார்

அதன்காரணமாக தற்போது வரை தல அஜித் தமிழ் சினிமாவில் பல புதுமுக இளம் டைரக்டர்களுக்கு வாய்ப்பு கொடுத்து சினிமாவில் வழிகாட்டியுள்ளார்

அந்த வகையில் தல அஜித் எனக்கு சினிமாவில் டைரக்டர் ஆகும் வாய்ப்பை தருவதுக்கு முன் ஒரு பிச்சைக்காரன் போல் கிழிந்த சட்டையும் பிஞ்சு போன செருப்பை அணிந்து கொண்டுதான் நான் இருந்தேன்

வாலி என்கிற திரைப்படத்தை இயக்க அஜித் எனக்கு வாய்ப்பு கொடுத்த பின்புதான் தமிழ் சினிமாவில் ஒரு தனி இடத்தை என்னால் பிடிக்க முடிந்தது என தற்பொழுது டைரக்டரும் நடிகருமான சூர்யா கண்ணீருடன் ஒரு பேட்டியில் இந்த தகவல்களை தெரிவித்து இருந்தார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்