விஷால் இவ்வளவு பெரிய ஏமாளியா, ஒரு பெண்ணிடம் எத்தனை கோடிகளை ஏமாந்து உள்ளார் தெரியுமா

கூத்துப்பட்டறையில் பயிர்சி எடுத்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர்த்தான் விஷால்

இப்படி இருக்க இவர் சில வெற்றித் திரைப்படங்களை கொடுத்ததால் பிரபலம் அடைந்தார்

அதன் காரணமாக தமிழ் சினிமாவில் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் விஷால் மாறினார்

இப்படி இருக்க தற்போது விஷாலை ஏமாற்றி ஒரு இளம்பெண் லட்சக்கணக்கில் பணத்தை அபகரித்து ஒரு மிகப்பெரிய வீடையே அவர் கட்டியுள்ளார்

அதாவது விஷால் ஒரு நடிகர் மட்டுமல்ல ,அவர் சில திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்

இந்நிலையில் விஷால் தன்னுடைய திரைப்படம் தயாரிக்கும் ஆபீசில் வேலை பார்த்து வந்த ,ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கும் பெண்

கடந்த 6 வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை விஷால் ஆபீஸிலிருந்து சுரண்டி தற்பொழுது வரை 46லட்சம் எடுத்துள்ளாராம்

அதைவைத்து ஒரு மிகப்பெரிய வீட்டை கட்டி முடித்து விட்டார்

தற்போது இந்த தகவலை அறிந்த விஷால் அதிர்ச்சி அடைந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்

மேலும் ஒரு நடிகர் சங்கத் தலைவராக இருந்த நடிகர் விஷால் இவ்வளவு பெரிய தொகை ஏமாந்து போய் உள்ளார் என்பதைக் கேட்கும்போது மிகப்பெரிய அளவில் நமக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும்
————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்