அஜித் பொது விழாக்களில் ஏன் கலந்து கொள்வதே இல்லை ! இதுதான் காரணம்

முன்னதாக தல அஜித் கலைஞர் விழா அந்த மேடையில் , தங்களை உங்கள் கட்சியினர் வலுக்கட்டாயமாக விழாவிற்கு வர வைக்கின்றனர் என தல அஜித் தைரியமாக மேடையில் பேசியிருந்தார்

இப்படி இருக்க அந்த சம்பவத்திற்கு பிறகு தல அஜித் திமுகவினரால் பல பிரச்சினைகளை சந்தித்தார்

ஆனால் அன்று மேடையில் சினிமா துறையினர் களுக்காக சாதகமாகவும் பேசிய தல அஜித்திற்கு, பிரச்சினைகள் ஏற்படும் பொழுது எந்த ஒரு தமிழ் சினிமா அமைப்புகள் பிரபலங்கள் யாரும் உதவி செய்யவில்லை

அதனால் தனக்குப் பிரச்சினை ஏற்படும்பொழுது உதவாதவர்கள் அவர்கள் கூப்பிடும் போது நாம் எதற்கு நிகழ்ச்சிக்கு செல்லவேண்டும் என படிப்படியாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை முற்றிலும் அஜித் நிறுத்திவிட்டார்

இதுதான் முக்கியமாக தல அஜித் எந்த ஒரு விழாவிலும் அவர் கலந்து கொள்ளாததற்கு காரணம் என தெரியவந்துள்ளது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்