வலிமை Firstlook எப்போது வெளியாகும், ஏன் இத்தனை நாட்கள் காலதாமதம் தெரியுமா ?

தல அஜித் நடிப்பில் வலிமை திரைப்படத்தின் Firstlook poster மே 1 அஜித் பிறந்த நாளில் வெளியாக இருந்தது

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பிரச்சினையால் மே 1ஆம் தேதி வெளியிடுவதற்காக முன்னதாகவே தயார் செய்ய செய்து வைத்திருந்த வலிமை Firstlook poster இன்று வரை வெளியிடாமல் படக்குழுவினர் உள்ளனர்

இப்படி இருக்க தற்போது இயல்பு நிலை திரும்பி வந்தால் ,ஒரு சரியான தருணத்தில் வலிமை படக்குழுவினர்கள் வெளியிட தயாராக உள்ளனர்

மேலும் வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி, தல அஜித் சினிமாவில் நுழைந்து 28 ஆண்டுகள் பூர்த்தியாகிறது

தற்போது அந்த தருணத்தை பயன்படுத்தி வலிமை Firstlook posterரை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்