யோகி பாபுவுக்கு இப்படியா நடக்கணும் பெரும் நெருக்கடியில் உள்ள யோகிபாபு

தமிழ் சினிமாவை பொறுத்தவரை யோகிபாபு தற்போது முன்னணி காமெடி நடிகராக உள்ளார், ஆனால் யோகிபாபுவின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது என்றுதான் சொல்லவேண்டும்

இப்படி இருக்க யோகி பாபு தற்பொழுது வெளியாகும் அனைத்து திரைப்படங்களிலும் அவர் இல்லாத காமெடி காட்சிகளே இல்லை என்ற நிலையில் தான் உள்ளது

ஆனால் இதுவே தற்போது யோகி பாபு மிகப் பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது, அது என்னவென்றால் இந்த லக் டவுன் முடிந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் பட்சத்தில்

யோகி பாபு உடன் பல திரைப்படங்களில் நடிப்பதற்கு தயாராக உள்ளது இதில் எந்த திரைப்படங்களுக்கு முதலில் நடிப்பார்,எந்த திரைப்படத்தை ஒத்தி வைப்பார் என்கிற மிகப்பெரிய சிக்கலில் தற்பொழுது யோகி பாபு உள்ளார்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்