யோகி பாபு தமிழ் சினிமாவில் எல்லோர் மனதையும் கவர புதிய முயற்சி ,இதில் யோகி பாபு வெற்றி பெறுவாரா ?

யோகி பாபு ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய கஷ்டங்களையும் இன்னல்களையும் சந்தித்திருந்தாலும் தற்பொழுது யோகி பாபு அவர் நடிக்காத தமிழ் திரைப்படங்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்

இந்நிலையில் தற்பொழுது முன்னணி காமெடி நடிகர்கள் கதாநாயகனாக நடித்து பார்க்கும் முயற்சிகளை செய்வது போல்

தற்பொழுது யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்

அந்த வகையில் பா. ரஞ்சித் தயாரிப்பில் சேன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் யோகி பாபு சிறு வயது மகளுக்கு அப்பாவாக நடிக்கிறார்.

தன்  மகளுக்கு நடந்த வன்கொடுமைக்கு நியாயம் கேட்டு போராடும் ஒரு உணர்ச்சிமிக்க தந்தையாக யோகிபாபு இக்கதையில் நடித்து வருகிறார் என்பதும் தெரிய வந்துள்ளது

தற்பொழுது யோகி பாபு காமெடி நடிகராக அவர் நடித்து வந்தாலும் கதாநாயகனாக  யோகி பாபு நடிக்க அவர் எடுத்துள்ள இந்த முயற்சி எந்த அளவுக்கு அவருக்கு பலன் அளிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

————×———-×———–×———-×————×

சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள திரைதந்தி ( Technicalunbox.com ) யில் எப்பொழுதும் இணைந்திருங்கள்