கிடுகிடுவென உயர்ந்த யோகி பாபுவின் சம்பளம் .அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்

யோகிபாபு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உள்ளார்

அதுமட்டுமில்லாமல் யோகிபாபு பெரும்பாலும் அனைத்து தமிழ் திரைப்படங்களிலும் அவர் இடம்பெற்று விடுகிறார்

இப்படி இருக்க தற்பொழுது Lockdown துவங்குவதற்கு முன் யோகிபாபு நாள் ஒன்றுக்கு சராசரியாக 8 லட்ச ரூபாய் வரை யோகிபாபு சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தார்

இப்படி இருக்க நடிகர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பிரச்சினையால் சம்பளத்தை குறைத்து வந்த நிலையில்

இன்னும் சில தினங்களில் தமிழ்சினிமாவின் படப்பிடிப்பு துவங்கலாம் என தெரிகிறது

அதனை முன்னிட்டு தற்போது யோகி பாபு நாளொன்றுக்கு 10 லட்ச ரூபாய் வரை தற்போது புதிய சம்பள தொகையை நிர்ணயித்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்

இதனால் அவரை வைத்து தற்போது இயக்கிவரும் தயாரிப்பாளர்கள் ,அடுத்து இயக்கப் போகும் தயாரிப்பாளர்கள் அனைவரும் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்