யுவன் சங்கர் ராஜா சிறு வயது அறிய புகைப்படம் ,இதுவரை யாரும் பார்க்காதது

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இளையராஜாவின் மகனாக இருந்தாலும், அவருடைய அற்புதமான இசை அமைப்பால்,

தமிழ் சினிமாவில் இளையராஜாவின் மகன் என நிரூபித்து காட்டியுள்ளார்

இப்படி இருக்க யுவன் சங்கர் ராஜா கடந்த 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் அவர் இசை அமைத்து வருகிறார்

அதனால் அவரது இளமைப் பருவத்தை நிச்சயம் நாம் பலரும் பார்த்திருப்போம்,

ஆனால் தற்பொழுது யுவன் சங்கர் ராஜா அவரின் மிக சிறிய வயதில் எடுத்துக் கொண்ட ஒரு அரிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது

மேலும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது .

இதோ கீழே அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்கள்


சினிமா , கொரோனா அரசியல் , கிரிக்கெட் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள அருகிலுள்ள Bell லை அழுத்தி திரைதந்தி ( Technicalunbox.com ) எப்பொழுதும் இணைந்திருங்கள்